Passive Income Ideas in Tamil for Students and Employees – Thumbnail with smiling woman pointing upward
|

₹0 Investment-ல் Passive Income வேண்டாமா.? – Students & Job Holders-க்கு Best Ideas -2025

💭 Passive Income-னா இன்னொரு சம்பளம் மாதிரியா..? நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் –“உங்க வாழ்கையில் ஒரு வருமானம் போதுமா.?” இதற்கு majority ஆள்கள் உடனே சொல்லுவாங்க: “இல்ல bro… Rs.1000 ரூபாய் அதிகமா வந்தா கூட life ரொம்ப easy-a இருக்கும்.” 😓 இதுக்கு தான் இப்போதெல்லாம் Passive Income (அதாவது தானாக வரும் Side Income) பற்றிய ஆர்வம் அதிகரிச்சிருக்கு.நம்ம India-லேயே – Tamil youths & employees – side hustle-கு…