ETF guide in Tamil for beginners – Gold, Index, Debt ETFs
| |

“ETF என்றால் என்ன? | 2025 Beginners Guide to Gold, Nifty, Debt ETFs in Tamil”

அண்ணாச்சி! நிறைய பேர் “ETF” என்ற வார்த்தையை கேட்டிருப்பாங்க, ஆனா அது என்ன.? எப்படி வேலை செய்றது.? யாருக்கு இது நல்லது.? என்று தெரியாம நிறைய பேர் அசட்டையாக விட்டுட்டுருப்பாங்க. இப்போ நாம் பாக்கப்போறது ஒரு complete ETF guide – அதாவது Exchange Traded Funds பற்றி A-Z details. இது ஒரு mutual fund மாதிரியே தான், ஆனா stock market-ல buy/sell பண்ணலாம்னு ஒரு பெரிய advantage இருக்கு. Gold ETF, Nifty…