Call Option Buy Strategy Thumbnail – Finance with Maran Tamil Tutorial with Stock Market Background
|

Day 07 : Call Option எப்போது Buy பண்ணணும்..? Real Story-வுடன் Full Explanation தமிழில்!

Call Option வாங்குறதுக்கு Right Time தெரிஞ்சா தான் Profit வரும்! Stock marketல அதிகமா options பண்ணும் beginners-கு ஒன்று தெரிஞ்சுக்கணும் –“Call Option எடுத்தால் stock மேல போனாலே போதும்”னு நெனச்சீங்கனா அது தப்பு.. 💡 Real truth என்னனா –👉 Movement இருக்கும் நேரம்,👉 Breakout confirm ஆகும் chart signal,👉 Strike price & premium combo சரியா இருக்கணும் –அப்போதான் Option profit பண்ணும். இதுக்கு மேல, chart breakout…