📢 “அரசாங்கம் எதற்காகத்தான் இருக்குறது.?” இந்த கேள்விக்கு perfect ஆன answer தான்… “நம்ம வாழ்கையை next level-க்கு கொண்டு போகும் உதவிகள் + திட்டங்கள்!” தமிழ்நாடு…
தமிழ்நாடு அரசு நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் பெண்கள் நலன், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு,…