Money mindset psychology visual Tamil

📖 என்ன இருக்கிறது இந்த Book இல்..? “The Psychology of Money” – Morgan Housel

📖 என்ன இருக்கிறது இந்த Book இல்..? பணம் என்பது நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒரு சக்தி, ஆனா அதைப் பற்றி நம்மால் உண்மையாக யோசிக்க முடியுமா? 👉 The Psychology of Money என்பது Morgan Housel எழுதிய மிக முக்கியமான புத்தகம், இது simple math-ஐ விட human behavior தான் பணம் சம்பாதிக்க & செலவழிக்க எப்படி தாக்கம் செய்கிறது என்பதை ஆராய்கிறது. “Doing well with money has little to…