AdSense approval guide in Tamil with Finance with Maran – professional thumbnail for blog/video
| |

“AdSense approval fast-ஆ வாங்க 10 Tricks – தமிழில்!”

Youtube, Blog writing பண்ணுற எல்லா Tamil மக்கள் எல்லாருக்கும் ஒரு goal இருக்கு – “நம்ம blog or youtube-க்கு AdSense approval கிடைக்கணும்!” நம்ம content monetize ஆகனும், அதுவே நம்ம hard work-க்கு ஒரு reward. ஆனா, Google AdSense approval வாங்குறது ரொம்ப strict ஆகிட்டிருக்கு. Policies, content standards, design, traffic, theme, structure – எல்லாத்தையும் perfect-ஆ பண்ணா தான் approval கிடைக்கும். இதுலதான் நிறைய பேரு mistakes…