


📘 Day 4 – Option Chain Analysis in Tamil (Strike Price எப்படிச் Choose பண்ணலாம்)
🔍 நிஜமாக Trading பண்ணனும்னா, இந்த Topic-ல தான் நல்லா படிக்கணும். 🔰 Option Chain – அது என்னம்மா..? சும்மா Premium-ஐ பாத்து CALL/PUT வாங்கறதுக்கு பதிலா, நம்ம NSE Option Chain-ல இருக்குற Data-ஐ நீங்க observe பண்ணீங்கனா, Strike price choose பண்ணுறது life-ல first time logic-ஆ செய்யலாம் 😉. Option Chain-ன்னா ஒரு data table மாதிரி, அதுல என்னனெல்லாம் தெரியும்னு பாத்தீங்கனா: இது எல்லாமே ஒரு பக்கம் நிறைய-ஐ…