Strategy 01 : 🔍 Buy & Hold Strategy
Buy & Hold Strategy – பங்குச் சந்தையில் நீண்டகால வெற்றிக்கான நிதி 📌 Buy & Hold Strategy என்றால் என்ன..? Stock market-ல் beginner ஆக இருக்கிறோம்னா, நாளுக்கு நாள் price பார்த்து நம்மலால manage பண்ண முடியாது. அதனால்தான் நிறைய பேரு long-term view வச்சு plan பண்ணுவாங்க. அதில் most successful strategy தான் இந்த Buy & Hold Strategy. 🙌 இந்த strategy-ல் நாம ஒரு நல்ல quality…