Intraday-ஆ? Delivery-ஆ? Confused.? இப்போ தெளிவா புரிஞ்சிகோங்க.!
📊 Intraday Trading vs Delivery Trading – Beginner-க்கு எது Best..? பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பிக்குற எல்லாருக்கும் first வரும் கேள்வி – Intraday Trading பண்ணலாமா.? இல்ல Delivery Trading தான் safe-ஆ இருக்கும்.? இதுக்கு simple-ஆ ஒரு answer கிடையாது… ஆனா right explanation இருக்குது! 🙌 இந்த blog-ல நாம Intraday Trading (அதாவது ஒரே நாள்ல வாங்கி விற்கும் style) vs Delivery Trading (வாங்குற பங்குகளை…