SIP vs SSY comparison infographic தமிழில் – Finance with Maran
| |

SIP vs செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் – எது சிறந்தது..?

குழந்தையின் எதிர்காலத்துக்கு ஒரு நிதி திட்டமிடல் ஆரம்பிக்க வேண்டிய நேரம் இப்போ தான் – SIP vs SMSS யாரை நம்பலாம்? ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் future-ஐ பற்றி நீங்கள் நினைப்பது சாதாரண விஷயம் இல்லை – அது ஒரு பெரும் பொறுப்பு. உயர்கல்வி செலவுகள், திருமண திட்டங்கள், மற்றும் அவளது starting lifeக்கான foundation-ஐ அமைக்க வேண்டிய பங்களிப்பு உங்கள் மீது இருக்கிறது. இது போன்ற financial commitment-களுக்காக, பெற்றோர்கள் இரண்டு முக்கியமான சேமிப்பு…