மியூச்சுவல் ஃபண்டு தமிழில் விளக்கம் – SIP மற்றும் முதலீட்டு வழிகள் பற்றிய முழுமையான பதிவு
|

Mutual Fund என்றால் என்ன..?

தினமும் நாம் “Mutual Fund Sahi Hai!” என்று தொலைக்காட்சியில் காண்கிறோம். ஆனா அது என்ன? எப்படி பணம் தரும்? அதிகம் பேர் “Mutual Fund” என்றால் பங்குசந்தை மாதிரியான ஒன்றுதான் என்று பயப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு beginner-கும் சந்திக்கக்கூடிய நல்ல முதலீட்டு வழி. SIP-லாக இருந்தாலும், lump sum-லாக இருந்தாலும், மிகச் சிறிய தொகையிலிருந்தே முதலீடு செய்யலாம். Mutual fund என்பது ஒரு பங்குகளை, பத்திரங்களை அல்லது பிற asset-களை ஒன்று சேர்த்து,…