“Gold Bond vs Digital Gold vs ETF vs Gold Coin எதுல லாபம் அதிகம்..??
நீங்களும் சொல்லிருப்பிங்க – “நான் ₹1L க்குத் தங்கம் வாங்கினேன்!” ஆனா ஒரு doubt – நீங்க gold coin வாங்கினீங்களா? இல்ல chain-a? 🤷🏻♀️ நகை வாங்குறது தங்கம் வாங்குறதா, 💸 இல்ல future wealth க்கா? இதுதான் today topic – Jewelry vs Investment Gold. 💍 Jewelry வாங்குறது அழகு… ஆனா முதலீடா? Gold jewelry – அது எப்படி இருந்தாலும் அழகு தான்! Wedding க்கு வேண்டிய chain, bangles,…