Day 05 : 📘 Option Premium ஏன் அதிகமா இருக்குது? குறையுது? புரியணும்!
👉 Time Value, IV & Option Greeks Explained in Tamil for Beginners – Financewithmaran.com 🔍Premium என்ன, ஏன் Fluctuate ஆகுது? Stock market-ல Option premium பாத்து “இது ரொம்ப அதிகமா இருக்கு” என்று பேசுறோம். ஆனால் அந்த premium எதனால் அதிகமா இல்லா குறைவா இருக்குது என்பதை நாம் புரிஞ்சுக்கணும். 🎯 For example:NIFTY CMP = ₹22,000₹22,000 Call Option Premium = ₹135இந்த ₹135-ல Time Value,…