💰 Gold ETF vs Silver ETF – 2025ல் எது உங்கள் Smart Investment Choice..?
2025ல most trending investment option என்ன தெரியுமா.? ETF – அதாவது Exchange Traded Funds! அதுலயும் இரண்டு shining stars – Gold ETF & Silver ETF. 😎 நம்ம Indians தங்கத்துக்கு மிகப்பெரிய மதிப்பு கொடுப்போம். ஆனா இப்போ digital economy-க்கு shift ஆவோம் போது, physical gold/jewellery-ஐ விட Gold ETF தான் smart investors-ன் முதல் தேர்வு. அதே நேரத்தில், industrial use + EV boom-ன் காரணமாக…