2025 Petrol Bunk Franchise Guide Thumbnail with Tamil-English Text, Businessman, and Fuel Station
| |

Petrol Bunk Franchise ஆரம்பிக்கலாமா.? HPCL, IOCL, Reliance ₹25 Lakhs முதல் Start செய்யலாம்.!

ஏற்கனவே எரிபொருள் விலை குறைவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதுனால பிஸினஸ் risky ஆகுமா.? இல்லையா லாபகரமா இருக்கும்.? இது தான் இப்போதைய aspiring entrepreneurs-க்கு வரும் முக்கியமான கேள்வி. ஆனா உண்மையா சொன்னா, petrol & diesel usage இன்னும் 10–15 வருடங்களுக்கு குறைய chances குறைவுதான். Public transportation, logistics, and delivery services எல்லாம் fossil fuel-ல தான் நிறைய எதிர்பார்த்து இருக்காங்க. அதனால Petrol Bunk Franchise என்பது ஒரு long-term, low-risk,…