🧾 2025-இல் Income Tax எப்படி File பண்ணுறது..? | Step-by-Step Guide for Beginners
“Tax filing-na enakku தெரியாத விஷயம் தான்!” nu நிறைய பேர் yearly once சொல்லுறது ரொம்ப சாதாரணமான விஷயம் தான். ஆனா 2025-ல் digital-ஆவும் simplified-ஆவும் ITR file பண்ணுறது ரொம்ப easy-ஆ மாறிவிட்டது. உங்க yearly income ரூ.2.5 lakhs-ஐ தாண்டுச்சுனா, Government-க்கு income report பண்ணுவது அவசியம். இந்த blogல, salaried persons-ல இருந்து freelancers வரைக்கும் – யாரும் confuse ஆகாம, step-by-step-ஆ 2025-இல் income tax எப்படி file பண்ணலாம்,…