விரைவில் தொடங்க கூடிய, குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் ஒரு அரசு அனுமதியுடன் கூடிய வியாபார வாய்ப்பு வேண்டுமா? இந்த 2025 guide-ல், Tamil Nadu-வில் e-Service Center (CSC Franchise) ஆரம்பிப்பது எப்படி, என்ன documents தேவை, monthly income எவ்வளவு வரும்னு full detail-ஆப் பாருங்க! 💻📄💸