🏦 👉 “அடேங்கப்பா! இவ்வளவு குறைந்த வட்டியிலா Personal Loan? 2025 வங்கி பட்டியல் இருக்கே இங்க பாருங்க!
அடேங்கப்பா! இவ்வளவு குறைந்த வட்டியிலா Personal Loan?😲 நம்ம முன்னாடி கேட்டாலே, “Loan” அப்படின்னா பயமா இருந்துச்சு. Bankக்கு போனா ஒரு ஆபீசில இருந்து இன்னொரு டேபிளுக்கு அனுப்புவாங்க. மேலாது சொத்து, கையெழுத்து, guarantor, CIBIL score எல்லாம் கேட்டுட்டு நமக்கு loan வாங்குறதிலேயே பிடிச்சுப்போறாங்க. ஆனா இப்போ காலம் மாறிடுச்சு! 2025-ல் unsecured personal loan apps மூலமா, சொத்தில்லாமே சில நிமிஷத்துல 2-5 லட்சம் வரைக்கும் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கு. இந்த guide-ல நாம…