Maran explaining CIBIL Score in Tamil with financial background and credit report visuals for FinanceWithMaran blog
|

📊 CIBIL Score என்றால் என்ன..? எதுக்காக அது முக்கியம்..?

🔍 📢 அடேங்கப்பா! இவ்வளவு முக்கியமா இந்த CIBIL Score..? Loan Reject ஆயிடுமா..?! உங்க loan reject ஆகுது, ஆனா உங்க salary சரியாதான் இருக்கு..? Credit card limit குறைஞ்சுறாங்க, ஆனா நீங்க timely payment பண்ணுறீங்க..? இதுக்கெல்லாம் காரணம் ஒன்று தான் – உங்கள் CIBIL Score! இந்த “CIBIL ஸ்கோர்” என்பது நம்ம நம்பிக்கையை அளக்கக் கூடிய ஒரு financial thermometer மாதிரி. உங்க வங்கி வரலாறு, EMI repayment, credit…