💼 ₹0 முதல் Start பண்ணலாம்! 2025ல் Trending 10 Business Ideas
🧩 ஏன் இப்போது Business ஆரம்பிக்கவேண்டும்..? 2025-ல் ஒரு புது பிஸினஸ் ஆரம்பிக்கணும், ஆனா என்ன பண்ணலாம்னு தெரியலா? இந்த கேள்வி ரொம்ப பேருக்கும் வரும். ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட situation, interest, time, skill எல்லாமே வித்தியாசமா இருக்கும். So எல்லாருக்குமான perfect solutionன்னு ஒன்று கிடையாது. ஆனா சில tested, time-proven business models இருக்குது – அதையே நம்ம இப்ப explore பண்ண போறோம்! இந்த blog ஒரு “list” மட்டும் இல்ல. இது…