Bitcoin என்றால் என்ன? Beginner க்கான Full Guide – Basics, Mining, Wallets எல்லாமே Explained தமிழில்!
🔥 Bitcoin என்றால் என்ன..? ஆரம்பிக்கவேண்டும் Before You Invest! கடந்த சில ஆண்டுகளில் “Bitcoin” என்ற சொல்லை daily news-ல், WhatsApp group-ல், YouTube-ல் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் இது என்னவென்று சுத்தமாக தெரியாம, சிலர் Doubt-ல இருக்கிறார்கள். சில பேர் direct-ஆ invest பண்ணலாமா என்று FOMO-வில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த blog-ல் நம்மால் புரிந்துகொள்ளும் Tamil + English mix format-ல், Bitcoin basics-ஐ clear-ஆ explain பண்ணப்போறோம். Bitcoin என்பது ஒரு…