Central Govt Scheme - தமிழில்

🏡 பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) எப்படி Apply பண்ணுவது..?

ஒரு சொந்த வீடு வாங்கணும் என்ற கனவு, சாதாரண நடுத்தர குடும்பத்துக்கு எப்போதுமே கடினம் தான். ஆனா அந்தக் கனவுக்கு சிறந்த government உதவியாக இருக்குது பிரதம…