Day 06 : 📘 Option Trading என்றால் என்ன? Beginners க்கு புரியும் வகையில்!
Stock market-ல புதுசா வந்தவங்க கூட தற்போது “Option Trading” பற்றி கேட்டிருப்பீங்க. அதுவும் YouTube-ல ஒரு 5 video பார்த்தா “10,000 போட்டு 1 லட்சம் பணம் பண்ணலாம்!” னு எல்லாரும் சொல்லுவாங்க. 😄 ஆனா உண்மையிலே Option Trading என்பது ஒரு Risky but Rewarding tool. Beginners-க்கு இது கண்டு பயம் வரக்கூடியது… ஆனா நியாயமா approach பண்ணீங்கனா, சிம்பிளா புரிஞ்சிக்கலாம். 👉 இந்த blog-ல நாம Option Trading என்றால் என்ன..?…