🚀 Globe Civil Projects IPO – Subscription rate 24 மடங்கு… தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு?
இந்த சமீப காலத்துல IPOவுகளுக்கே ஒரு பெரிய craze வந்துடிச்சு! அதிலும் Infrastructure மையமாக IPO வந்தா நாம மிஸ் பண்ணாம பார்க்கணும். Globe Civil Projects Ltd IPO இதே மாதிரி ஒரு chance தான் – தில்லி base-ஆக இருக்கும் இந்த நிறுவனம் infra projects, bridges, roads, MEP works என நிறைய திட்டங்களை handle பண்ணுது. 📅 IPO முக்கிய விவரங்கள்: 🏗️ Globe Civil Projects – Company Snapshot:…