மத்திய அரசின் ₹12-க்கு accident insurance! உண்மையா இது?
நீங்கள் ஒரு Coffee குடிச்சா, ₹12 கடையில் கொடுக்கணும். ஆனா அந்த ₹12 நம்ம family க்கு ₹2 லட்சம் வரை accident insurance protection குடுக்கும்னு சொன்னா நம்புவீங்களா? நம்பவில்லை என்றாலும், இது மத்திய அரசின் உண்மையான திட்டம் தான் – Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY). இந்த திட்டம் மூலம், ஒரு சாதாரண savings bank account வைத்திருப்பவர்கள் ₹12 மட்டும் செலுத்தி வருடம் முழுக்க accidental death or permanent…