Young man reading Tamil finance book with motivational quote

“Top 5 Finance Books தமிழில் – Beginners to Pro Investors க்கு Must Read!”

Discover the top 5 must-read finance books every Tamil youth should explore in 2025! From Rich Dad Poor Dad to Atomic Habits, these books will reshape your money mindset, savings strategy, and long-term wealth plan — all available in Tamil! 📘💰🔥

Difference between Rich Dad and Poor Dad mindset

📘 Rich Dad Poor Dad (புத்தக விமர்சனம்)

📚 முன்னுரை – ஏன் Finance books படிக்கணும்.? பணம் சம்பாதிக்கறது ஒரு கலை.ஆனா அந்த பணத்தை நல்லா கையாளுறது தான் ஒரு நுண்மைக் கலை.நாம பள்ளியில், கல்லூரியில் படிக்குறதெல்லாம் degree-க்கு மட்டும்தான்…ஆனா finance education – that too personal finance என்பது வாழ்க்கை முழுக்க தேவைப்படக்கூடிய விஷயம். இதைப் பற்றி சொல்லும் புத்தகங்கள் தான் நம்ம வாழ்க்கையில wealth-ஐ build பண்ண வழிகாட்டும்.எப்படித்தான் வேலை செய்தாலும், financial freedom கடைசியில் நம்ம லட்சியம்.அதுக்காகத்தான் நிறைய…